அடம்புடிச்சத
அள்ளியெடுத்து
அரகொரையா
வயத்தநெறப்பினேன்..!!
#உண்டியலில் சிறைப்பட்ட சில்லறை
_ இளங்கவி ஷாலினி கணேசன்-
22 JAN 2020 AT 21:52
17 OCT 2019 AT 6:01
அதிகாலையில்
சூரியனுக்கு முன்னமே விழித்துக்கொள்கிறது நிலவு.
-தேநீர் போட்டு தர.-
17 OCT 2019 AT 6:35
விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை
துளிக்கூட ஈரமில்லை
நனைய விரும்பிய மனதில்.-
19 JAN 2023 AT 12:52
வேகமாக என்னை
கடக்கையிலும்..
நீ உதிர்த்துப் போகும்
சென்ரியு சிரிப்பினில்
சிக்கித்தவிக்கிறது
என் காதல்..-