சகோ   (சகோ✍)
192 Followers · 53 Following

read more
Joined 30 April 2018


read more
Joined 30 April 2018
18 MAR 2020 AT 23:07

இசை மறந்த கருவிக்கு
இசையை
கற்றுக்கொடுக்கிறது..!
அவளின் காதல்..

-


13 MAR 2020 AT 11:08

என் காதோரம்
உன் மூச்சிக்காத்து
முனகிக்கொண்டிருக்கிறது..!
மௌனமாய் பேசும்
என் இதழ்களை பற்றி! ❤

-


14 FEB 2020 AT 21:17

இன்று வரை
அது ஓர் சொல்..!
நீ வந்த பிறகே
உணர்வுகளுடன்
உயிர் பெறுகிறது..!!
"காதல்"

#ValentinesDay

-


14 FEB 2020 AT 21:06

காதல் ஓர் வற்றா
ஜீவ நதி..!
அதன் ஊற்று மனதில் உள்ளது
என்று நினைத்தால் மட்டுமே..!🖤

#ValentinesDay

-


14 FEB 2020 AT 21:02

மீண்டும் ஒரு காதலை செய்ய,
கண்ணீரை
கண்களுக்குள்
தக்க வைத்துக் கொள்ள வேண்டும்..!🖤

#ValentinesDay

-


7 FEB 2020 AT 2:21

கல்லாகி போன பிறகுகூட
தத்தி தாவுகிறது மனம்!
ஆசையில்...

-


7 FEB 2020 AT 2:14

எல்லாத்துக்கும் ஒரு சிரிப்பு சிரிச்சுட்டா,
வாழ்க்கைல எதுமே
சீரிஸ் ஆகாது...!

-


31 JAN 2020 AT 18:31

பறக்கும் வானவில்/
பூவின் மேல்
அமர்ந்து செல்கிறது/
பட்டாம்பூச்சி

-


31 JAN 2020 AT 18:26

தாய்மையும் விலைபோகிறது/
வறுமையால்/
வாடகைத்தாய்

-


31 JAN 2020 AT 18:20

தனி சவப்பெட்டி போதும்
சாவுக்கு பிறகாவது!
இப்படிக்கு விலைமாது

-


Fetching சகோ Quotes