-
16 SEP 2020 AT 14:05
எவளோ ஒருத்தி
எங்கோ ஓர் மூலையில்
என்னைப் போல தானே...
துடித்துக் கொண்டிருப்பாள்!!!
உன்னைப் போலொருவனின்
நம்பிக்கைத் துரோகத்தால்....-
16 SEP 2020 AT 14:54
எரிக்கத்தான் நினைக்கிறேன்...
எப்படி எரிப்பது???
அவன் தந்துவிட்ட
துயரங்களையும் ....
விட்டுச் சென்ற
துரோகங்களையும்...-
23 AUG 2022 AT 18:34
அடடா !!!
என்ன விந்தை இது...
முதலில்
அழைக்கிறது
அழகாக்குகிறது
பிறகு
அடிக்கிறது
அழவைக்கிறது
அணைக்கிறது
இறுதியில்
அணைத்தும்விடுகிறது..
காதல் ஒரு கர்மா !-
18 SEP 2021 AT 13:08
நிலுவையில்
வைக்கப்படும்
பாவங்கள்....
நிச்சயம்
ஒருநாள்
சிலுவையில்
ஏற்றப்படும்!-
27 MAR 2020 AT 11:41
அன்பை அலட்சியப்படுத்தி
நம்பிக்கையை நாசமாக்கும்
எவர்க்கும் காத்திருக்கிறது கர்மா!-
26 AUG 2019 AT 15:59
பிறர் கூட்டை..
கலைத்தவர்க்கெல்லாம்..
கூடே இல்லாமல் செய்து,
தன் இருத்தலை..
உறுதி செய்கிறது..
கர்மா.....-