திருவள்ளுவர் பாதையில் ஒரு பயணம்.
அதிகாரம்-4(அறன் வலியுறுத்தல்)
👇👇👇👇👇-
திருவள்ளுவர் பாதையில்
ஒரு பயணம்.
அதிகாரம்-2(வான்சிறப்பு).
👇👇👇👇👇👇👇👇👇👇-
குறளின் அதிசயம்...
உதடுகள் ஒட்டாத குறள்:
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.
எதிலும் ஒட்டாத மனம், நமக்கு தராது துன்பம்.
மனம் ஒட்டாத மகத்துவத்தை உணர்த்த, உதடு ஒட்டாத குறள் சொல்ல, வள்ளுவருக்கு மட்டுமே வல்லமை உண்டு.
(இணையத்தில் படித்ததில் பிடித்தது)
Whichever you are not attached to,
never gives you sorrows...-
Prime minister Modi mentioned
Thirukkural in the speech of Ladakh!
மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் எனநான்கே ஏமம் படைக்கு.
வீரம், மானவுணர்வு, முன்னோர் வழிச்செலல்,
அரச நம்பிக்கை பெறல் ஆகிய நான்கும்
படைக்குச் சிறந்த பாதுகாப்பாகும்.
Valour, honour, following the superior,
credibility of the king these four
alone are an army's safeguards.-
மது
உண்டால் போதை
காதல்
கண்டாலே போதை
என் மாது நீயானபிறகு
நினைத்தலே போதை
(Inspired by குறள்1090)
-
பிரபஞ்சத்தின்
முதல் காலப்பயணியின்
அனுபவ குறிப்புகள்...
"திருக்குறள்."-
A hand pain can be cured by doctor
But a heart pain can't be cured
and no one can afford it-
Thirukkural, Kural: 15
Original:
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை
KEDUPPADHOOUM KETTARKKUSSAARVAAYMAR RAANGE EDUPPADHOOUM ELLAM MAZHAI
Translation:
'Tis rain works all: it ruin spreads, then timely aid supplies; As, in the happy days before, it bids the ruined rise.
Meaning:
Rain can destroy and also support those who are destroyed and make them prosper.
-Thiruvalluvar-