QUOTES ON #5000

#5000 quotes

Trending | Latest
23 DEC 2021 AT 19:59

அன்பெனும் அகல் வடித்து
ஊக்கமெனும் நெய் ஊற்றி
வார்த்தைகள் இழையாய் திரித்து
மகிழ்ச்சியுடன் ஏற்றிய கவி தீபங்கள்
5000 தொட்டதற்கும்
அனைவரையும் ஊக்குவித்து
அளவுடன் பழகிடும்
நற்குணம் மேலும் சிறக்கவும்
அன்பான நல்வாழ்த்துக்கள்...

-


2 AUG 2019 AT 15:06

#5000





நன்றி...thanks
शुक्रिया... ಧನ್ಯವಾದಗಳು 🙏

-


1 JAN 2021 AT 9:55

शुक्रगुजार हूं सभी आत्मीय कलमिओ का जिसका मुजे सहकार मिला
शब्दहार के शब्दमंच पर आप सबका अनमोल और क़ीमती साथ मिला
शब्दो को शब्दों से जोड़ने का मुझे आप के सूचनो से सही ज्ञान मिला
मेरे शब्दों के गुदार्थो को आप के ज़हन में जो अनुपम सम्मान मिला
शब्दो के अनमोल और अनुपम शब्दमंच पर आज मेरे " 5000 QUOTE " पूरे हुए है। इस अंनत कोटि शब्दो की यात्रा में मुझ अज्ञानी को आप सभीने पूर्ण साथ और सहकार दिया है, जिसका में आजन्म तक ऋणी रहूंगा। आप सभी का साथ और सहकार यू ही ताउम्र बना रहे यही आप सभी सम्मानी मित्रो, भ्राता, महोदय, महोदया, ज्ञानिवर , पाठकगण एवं "YOUR QUOTE " टीम का आभार व्यक्त करता हु।
एक बार फिर तहेदिल से शुक्रिया...🙏🙏🙏
🌷🌿🌷🌿🙏जय श्री राधे🙏🌿🌷🌿🌷

-


17 OCT 2020 AT 12:06

நம்பிக்கையின்
மிச்சம் இவள்
நட்பின்
உச்சம் இவள்
அன்பின்
அடிப்படை இவள்
சிந்தனையின்
சிற்பி இவள்
சகோதரத்துவத்தின்
அச்சாணி இவள்
கவிதையின்
தூரிகை இவள்
5000 மட்டும் அல்ல
இன்னும் பல்லாயிரம்
எழுதிட
வாழ்த்துக்கள் டியர் 💞

-


16 OCT 2020 AT 23:53

Love U Da Chellam...❤️

-


10 OCT 2019 AT 17:24

In making the most positive predictions out of all the possibilities. This way I'm seeing, attracting and getting only the best from the universe.

-


16 AUG 2019 AT 20:35

Every milestone
is another
stepping stone
for success...

-


10 FEB 2022 AT 11:56

மௌனத்தின் மறுபக்கம்— % &

-


23 AUG 2021 AT 19:07

🎼 🎷🎺🎻🎸🎵🎶
ஆதி முதல்வனே🙏
ஆரம்பமானவனே🙏
ஆனைமுகத்தவனே🙏
ஆன்மீக மூத்தோனே🙏
ஆகமத்திலும் முதல்வனே🙏
ஆதிசக்தி கௌரிமைந்தனே🙏
ஆறுமுகனார் தமையனே🙏
ஆற்றோர அரசமர ஆண்டவனே
ஆற்றல் கொடுப்பவனே🙏
ஆறுதலை அருள்பவனே🙏
ஆனந்தம் தருபவனே🙏
ஆருயிரை ஈந்தவனே🙏
ஆகாரமாய் கொழுக்கட்டைக் கேட்பவனே
ஆத்ம லிங்கம் காத்தவனே🙏
ஆத்மார்த்தமாய் எழுதும் வரம் தந்தவனே.....🙏
ஆயிரமாயிரம் போற்றிகள் உமக்கு!!.✍🏻👇

-


24 APR 2021 AT 23:16

#5000
இனிதாய்...
இருபத்தைந்து...👇👇👇

-