QUOTES ON #17000

#17000 quotes

Trending | Latest
22 MAY 2021 AT 10:46

#17000
குறள்:
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.

வள்ளுவர் உயிர்த்திருந்தால்
இக்குறளின் நேராய்
நிச்சயம் தங்களின் பெயரை
எழுதியிருப்பார்...

எல்லா புகழும் இறைவனுக்கு
என்று நானே சொன்னாலும்
அந்த பரம்பொருள்
அதை திருப்பி தங்களுக்கே
பரிசளிப்பார்...

இதுவரை எழுதியவை மட்டுமன்றி
இனி எழுதுபவையும்
காண்பவை கற்பவை பெறுபவை
அனைத்தும் தங்களுக்கே
சமர்ப்பணம் 🙏🙏🙏

-


9 APR 2021 AT 16:10

You have to stay
until we have a reason to leave you.

-


21 OCT 2020 AT 15:36

எழுதி முடித்த வரிகளை
வாசிக்கும் முன்
முன்னூறு கவிகள்
பிறக்கின்றது...
அவ்வாறு சில்லாகி இன்று
#17000 கவிக் குழந்தைகள்
பிறந்து விட்டது உமது
அன்பின்,அறிவின், பினைப்பில்...


வாழ்த்துகள் ❤️கவிங்_கிளியே❤️

-


6 JUL 2021 AT 10:13

சரிங்க சார்.......

#17000

-


8 FEB 2022 AT 15:46

Support this App Guys
Genuine 17000 Writers
Please Subscribe for one month— % &

-