THIMIRU PUDICHAVAN  
982 Followers · 1.3k Following

திமிரு புடிச்சவன்
Joined 19 April 2020


திமிரு புடிச்சவன்
Joined 19 April 2020
10 HOURS AGO

என் விழி திருடிய உன்னால்...

-


13 HOURS AGO

வற்றிப் போன உன் அன்பு கடலில்...

காதல் மீனை

வலை வீசி தேடுகிறேன்.....

-


13 HOURS AGO

சமைத்து....

உண்கிறாள்

என்னை.....

கனல் பார்வையில்.... ❤️

-


18 HOURS AGO

பொம்மை வாங்கி கொடுத்தேன்...

புன்னகை கிடைத்தது....

-


18 HOURS AGO

சிறப்பு சலுகை....

மழையில் நனைந்தால்...

மகிழ்ச்சியும்... காய்ச்சலும் இலவசம்...

-


18 HOURS AGO

அவனை தண்டிக்காதீர்கள்....

அவன் அவனையே

தண்டித்து கொண்டு இருக்கிறான்...

-


18 HOURS AGO

சிறப்பு சலுகை....

காதலுடன் கண்ணீர் இலவசம்...

நிபந்தனைகளுக்கு உட்பட்டது...

-


18 HOURS AGO

சிறப்பு சலுகை....

கவிதைகள் திருத்தப்படாது 😝...

-


18 HOURS AGO

இறங்கி தான் ஆக வேண்டும்....

அவளிடம் 🤪....

-


18 HOURS AGO

பேசி பேசி....

ஓய்ந்து....

மீண்டும் மீண்டும்

பேசுகிறேன்.....

-


Fetching THIMIRU PUDICHAVAN Quotes