கொடுப்பது நன்று
கெடுப்பது தீது...-
6 APR 2020 AT 21:01
ஆற்றங்கரையில
கொஞ்சம் நேரம்
அமைதியா அமர்ந்திருந்தா..
அத்தனை ரணங்களும்
ஆறித்தான் போயிடுமே!
#இயற்கையைநேசி-
11 MAR 2021 AT 17:42
குட்டி இன்பங்களுக்காக எந்த தவறும் செய்யாதே .. வாழ்க்கையில் மகிழ்ச்சியை விட மன நிம்மதி அவசியம் !!
-
6 APR 2020 AT 20:39
பூக்களை நேசி!
பூக்களிடம்
தொலைந்துப் போ!
புன்னைகையோடு
புத்துணர்வோடு
திரும்புவாய்!-
6 APR 2020 AT 14:31
யாராலும்
குலைக்க முடிந்தாலும்
நிறைக்க
நம்மால் மட்டும் தான்
முடியும்...!-