QUOTES ON #புறநானூறு

#புறநானூறு quotes

Trending | Latest
22 JUL 2019 AT 10:58

புறநானூறுக்குப் புதுமை செய்தவன்
வரிகள் கீழே

-


12 FEB 2020 AT 11:32

யாண்டு பலவாக நரையில வாகுதல்யாங்கா கியரென வினவுதிராயின்மாண்டவென் மனைவியொடு மக்களும் நிரம்பினர்யான்கண் டனையர் என் இளையர்:
வேந்தனும்அல்லவை செய்யான் காக்கும் அதனதலைஆன்றவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர்பலர் யான் வாழும் ஊரே .....
- புறநானூறு

-




புறமொன்று கொள்;
உன் புறமொன்று கொள்;
புறங்கூறாமல் இப்புறமொன்று கொள்;
எப்புறம் எனினும் அப்புறம் கொள்; இப்புறம்,அப்புறம் எப்புறமாகினும் தமிழின்,தமிழரின் நனி சேர்க்கும் நற்புறம் கொள்..

-


18 JUL 2019 AT 16:19

புறநானூற்று போருக்கு செல்கிறேன் உன் புருவத்தை எனக்கு கொடு, அகநானூற்று அரங்கிற்கு செல்கிறேன் உன் இமைகளை எனக்கு கொடு,

-


14 AUG 2019 AT 18:00

அகநானூற்றின் பாடலாய் இருந்த என்னை உன் '' காதல்'' புறநானூற்றின் போர்கலமாய் மாற்றிவிட்டது

-