உன்னை பற்றிய
விளக்கத்தை
யாரிடமும் கூறாதே...
ஏனெனில் உன்னை
நேசிக்கும் ஒருவர் அதை
எதிர்பார்ப்பதில்லை...
அதைப்போல
உன்னை வெறுக்கும்
ஒருவர் அதை எப்படியும்
நம்ப போவதில்லை....
பிறகு ஏன் ???-
Sometimes
I want to treat people
how they treat me.
But I don't because
it's out of my character-
Don't think about
what others will say!
Listen to what your
heart wants to say!-
நகர வாழ்க்கை என்பது
நரக வாழ்க்கைதான் !
ஏனெனில் நாம் நம்மை
அறியாமாலே
மனித வாழ்க்கையை
மறந்து இயந்திர வாழ்க்கை
வாழ்ந்து கொண்டிருப்பதால்!
-
காரணமில்லாமால்
யாரும் யாருடனும்
சேர்வதுமில்லை!
காரணமில்லாமால்
யாரும் யாரையும்
பிரிவதுமில்லை!-
Create a position
where you are
recognized by your
actions rather than
by your face and
that is real success-
அடிப்படை உரிமைகள், உச்சநீதிமன்றம், நீதிமன்றங்களுக்கு தன்னாட்சியும் நீதிமன்ற பரிசீலனையும், மாநிலங்களின் பிரதிநிதிகளுக்கு ராஜ்யசபா, ஜனாதிபதி, ஸ்டேட், என்ற பெயர்கள், முகவுரை, ஜனாதிபதி பதவி நீக்க முறை, எழுதப்பட்ட அரசியலமைப்பு, இவை அனைத்தும் அமெரிக்க அரசியலமைப்பில் இருந்து எடுக்கப்பட்டவை.
-
If you can't fly, then run.
If you can't run, then walk.
If you can't walk, then crawl.
But whatever you do, you
have to keep moving forward.
- Martin Luther King, Jr.-
எல்லோரும்
சொல்கிறார்கள்
நான்
மாறிவிட்டேன்
என்று!
ஆனால்
உண்மை
என்னவெனில்
எல்லோரும்
சேர்ந்து
என்னை
மாற்றிவிட்டார்கள்!-