QUOTES ON #கர்மவினை

#கர்மவினை quotes

Trending | Latest
8 OCT 2019 AT 21:21

அழைத்தால்
அரை நொடியில்
வந்து நின்முன்
நிற்பானவன்!
திருநீரான்!

வர தாமதித்கும்
போதே புரிந்திடு
மனமே! கழித்தே
தீரவேண்டிய
கர்மவினை
இஃதென்று!

-


12 MAY 2020 AT 12:17

நச்சுப்பல்லாக நானிருந்து
சதிகள் செய்து கொண்டியிருக்கும்
சதிகாரிகளை தீண்டிடுவேன்...💕

-


15 OCT 2019 AT 9:49

நம்
கர்மவினை
பயனாக...
வாழ்க்கையே
நாம்
வட்டமிட்டுக்
கொண்டு
இருக்கிறோம்...!!!❤

-


30 MAR 2020 AT 21:52

விதைபோட்டு அறுவடைக்காக காத்திருக்கும் காலம்போல் தான்...
வினை செய்து வினை அறுப்பவனின் வினாடிகளும் எண்ணப்படுகின்றன...
வி(தை)னை முற்றிய பிறகே கிடைக்கிறது ...
அந்த விதை(னை)க்கான விடை..

-


30 APR 2020 AT 8:47

எல்லாம் முடிந்தது என்று நினைக்கும் போது ,
தொடங்குவதே கர்மவினை !

-


8 MAR 2020 AT 12:16

ஒரு கோடு அளவு தான் பாவம் ,
ரோடு போடும் அளவிற்கு கர்மவினை வச்சு செய்கிறது !

-


20 MAR 2020 AT 8:09

விதைத்தவை விளைச்சலாக இருக்கிறது ,
அருவடை மட்டும் வினைகளை பொறுத்து !

-


1 AUG 2021 AT 11:42

1.08.2021 ஞாயிறு:
பெரிய வலையில்
சிக்காத மீனும்
சிரிய தூண்டில்
சிக்கிக்கொள்ளும்
மனிதனின் தவறின்
கூற்றும் இது போல
தான் தவறுகளிலிருந்து
தப்பித்துக்கொண்டே
இருந்தாலும் ஒரு சிரிய
பிழையில் சிக்கிக்கொள்வான்.!
"கர்மவினைகள்"

-


11 MAY 2020 AT 15:21

கேடு நினைக்காதே
கர்மவினையை அனுபவிக்காதே /

-


2 MAY 2020 AT 7:13

செய்த
வினையெல்லாம்
முடிவதில்லை ,
உனக்கு விடை
கிடைக்கும் வரை !

-