எதுகை மோனை
அடம்பிடிக்கிறது
உனை கவி
வடிக்க சொல்லி
எனை வசை பாடி
உன் வசப்படுத்தி-
23 OCT 2019 AT 19:07
10 MAR 2020 AT 18:56
சிந்தனையும்
வரிகளுமாய் ,
இருந்தவர்கள்
தான் ?
எதுகையும்
மோனையுமாய் !-
16 OCT 2020 AT 21:18
நம் எதுகை மோனை
விளையாட்டின்
விடையில்லா வினாக்கள்
நம் கவிதைகள்..!!-
27 SEP 2018 AT 6:34
நாற்றத்தில் வாழும்
மக்களின் மனதில்
அழுக்கில்லை…!
மூக்கை பொத்தி
கொண்டு போகும்
மானிடப்பதர்களிடம்
அழுக்குகிருக்கிறது…!
எதுகை_மோனை
#முட்டாள்கவிஞன் #
-
12 SEP 2018 AT 22:20
அழகிய தவிப்பின் கவிதை தொகுப்பில்
இன்னும் வாசிக்கா ஆகச்சிறந்த எதுகை மோனை நாம்
வி~kIrUkKaLs😊-