Vignesh Sasisekaran   (விக்னேஷ் சசிசேகரன்)
792 Followers · 142 Following

read more
Joined 4 September 2018


read more
Joined 4 September 2018

எதற்கு

இந்த

காத்திருப்பு

என்பதை உணர்த்தி

உறுதி படுத்துகிறது நம்மை!

-



தவிர்ப்பையும்

தவிப்பையும்

உணர வைக்கிறது!

-


YESTERDAY AT 14:11

இயலாத

அல்லது

ஆளே

இல்லாதவர்களின்

வார்த்தைகள் தான் கவிதையாகின்றன!

-


17 JUL AT 19:27

கவிதை குற்றம்

மனம் மாயை

விதி வேடிக்கை

-


17 JUL AT 19:26

தூரிகை தூக்கி

எண்ணங்கள் வழியே

வண்ணங்கள் தெளிக்கும்

பெண் முகில் அவள்!

💚வி~KiRuKkAlS✍️

-


17 JUL AT 19:13

உன்னையும்

தாங்குவதால்

தான்

இவ்வளவு

கிறுக்கல்கள்.

-


16 JUL AT 18:15

நாம்!

என்று கூற தான்

இந்த ஜென்மம் போல!

-


16 JUL AT 18:14

என்னை

நான்

அடைகிறேனடி

உன்னிடமிருந்து!

-


16 JUL AT 15:25

என்னுள்
துடிக்கும்
இருதயம்

நீ!

-


16 JUL AT 14:47

காதில்

கேட்கும்

புன்னகை

நீ!

-


Fetching Vignesh Sasisekaran Quotes