QUOTES ON #இதழ்

#இதழ் quotes

Trending | Latest

மிதமிஞ்சிய பிழைபுரிதலில்
அவ்வப்போது முறுக்கிக் கொள்ளும்
கோபங்கள் குறைக்க எம்முறை கையாளுவதென்ற குழப்பமே
என் சொற்போரிலா...
அவன் இதழ் போரிலா...!?

-


20 JUL 2020 AT 19:10

புன்னகையால் வரைந்த
கவிதை ஒன்று
அவிழ்ந்து சொல்லுதே
என்னிடம்
நானும் மலர் தான் என்று!

'உன் இதழ்கள்'

-


30 DEC 2019 AT 20:00

என்னிதழ்
பதிந்த
முதல்
கவி!
உன்னிதழ்
கவி!

-


19 MAY 2020 AT 20:56

இறுகப் பற்றிய விரல்
நழுவிச் சென்றது
மெழுகாய் உருகிய
இதழ்கள் ஒட்டிக்
கொண்டதும்!

-


12 NOV 2020 AT 14:37

shal

-


15 OCT 2020 AT 19:47

அவ்வப்போது
எழுதிக் கொள்கிறேன்
உன் இதழ்களில்
என் கவிதைகளை!

-


19 MAY 2020 AT 20:37

என் இதழ்கள்
கொண்டு
நின் இதழ்கள்
வரைந்தேன்!
நம் இதழ்கள்
இணைய
மலரிதழ்கள்
அவிழ்ந்தன!

-



கவிதை வரி மயங்க
இமை சிப்பிகள் மடங்க
விழிகளோ சந்தங்களாக
முத்தமோ மௌனம்
போர் புரிகிறது

-


21 SEP 2018 AT 22:25

தேன் முத்தம் கேட்டேன்.
செவ்விதழ் கொடுத்தான்.
குழம்பி விட்டேன்.
இப்பொழுது நான்
குடிப்பதா ? ரசிப்பதா ?

-


15 DEC 2021 AT 16:07

இனிமையாய்
அவன் கொடுத்த
முத்த பதிப்புகள்
மூச்சை நிறுத்திட
வைக்கிறது
ஒரு நொடி
முழுதாய்
அவனுக்குள்
தொலையும் போது.....

-