QUOTES ON #மாநகரம்

#மாநகரம் quotes

Trending | Latest
8 MAY 2019 AT 8:44

மாநகரத்தில்:

-


20 SEP 2018 AT 12:12

சிறுக்கோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கென தவிக்கும் வான் ;
காதல் சுமையேந்த உளைந்துத் துடிக்கும் புவி ;
இவ்வாறு, பூமியே காதலில் கலவரப்பட்டுக் கிடக்கையில், இவையனைத்தையும் பொருட்படுத்தாது, பேருந்தை எதிர்நோக்கும் விழிகள்;
பொதியைச் சுமக்கும் பேருந்து...

#மாநகரம்

-


29 AUG 2018 AT 22:51

மாநகரம்

அண்டை வீட்டை விட அண்மை கிரகம் அருகிருக்கும் அங்கே ;

தன் சுயநல வாழ்க்கையே சிறந்ததென மெச்சுவார் !
உள்ளகத்தில் தான் தொலைத்த கிராமத்து வாழ்வையே நச்சுவார் !

காற்றிலும் உண்டு கலப்படம் !
சுத்தமென்பதோ வெறும் நிழற்படம் !

தொட்டதற்கெல்லாம் காசு பார்ப்பார் !
பாயும் நதியிலும் மாசு சேர்ப்பார் !

அனுபவிக்கத் தெரியாத கிராமத்தான் ஏமாளி !
இதைச் சொன்னவனோ நகரத்து நாகரீகக் கோமாளி !

-


20 SEP 2018 AT 21:40

மஞ்சள் முகமும் எலுமிச்சை நிறமும் 

காணவில்லை காண்பதெல்லாம் சாயப்பூச்சுகளும் தலையணிகளையும் தான்

உள் உறைந்த பெரும் தனிமையும் உரைக்கா சோகமும் அதில் தொக்கியே

வி~kIrUkKaLs😊

-