உளறல் மொழி பேசுது
உன் முத்தங்கள்
என் இதழ் சாயம்
அழித்த மிதப்பில் ....-
29 JUL 2020 AT 16:48
30 AUG 2020 AT 6:16
என் அடங்கா கோபத்தை
அடக்கி ஆள்கிறான்
மூக்கணாங்கயிறாய்
மூக்கு முத்தம் வைத்து....-
30 AUG 2020 AT 9:21
TatToo LoVer
உடல் வலி பொறுத்து
உன் பெயரை
நிரந்திரம் ஆக்கியதுபோல் ,
உயிர் வலி பொறுத்து
உன்னை அடைவேன்
நிரந்திரமாய் ....-
29 AUG 2020 AT 21:42
Eye Brows
என்ன பாட்டு தான்
கேட்டதோ
அவன் புருவங்கள்
இப்படி ஆடுகிறது
என்னையும் ஆட்டுவித்து ...-
29 AUG 2020 AT 14:14
Love servent..
உன் சேவைகள்
நீ என் அடிமை
என உணர்த்துவது
இல்லை
நான் உன் உடைமை
என உணர்த்துகிறது....-
25 AUG 2020 AT 6:59
இசை மொழியில்
எழுதப்பட்ட
அவன் தலைவிதியில்
என் பெயர்
இணைக்கும்
வழி இருந்தால்
சொல்லுங்கள்
இசை மேதைகளே !!!!-
23 AUG 2020 AT 13:36
என் காயங்களுக்கு
மருந்து போட்டு
என் காதலுக்கு
விருந்து போட்டு
போகும் என்னவனை
கரம் பிடித்து
வருடம் ஏழு ஆயிற்று
..
ஏழு ஜென்மம்
நீ நான் நாம்...-