@kadhal_vallinam
-
திகட்டாத காதலியல் நீ
(ஞாழல்)
75 Followers · 15 Following
Devil's daughter
.
Insta @ kadhal_vallinam
Love with
@அழகியவள்_ரசிகன்
#பூனைக்காரா(ரி)
.
அவனின் த... read more
.
Insta @ kadhal_vallinam
Love with
@அழகியவள்_ரசிகன்
#பூனைக்காரா(ரி)
.
அவனின் த... read more
Joined 21 July 2020
23 SEP 2020 AT 7:03
மின்னல் வெட்டும்
மின்சார தட்டும்
பின்னிப் பிணைந்த
அவன் கண்களில்
முடிந்துக கொண்டு
வதைக்கிறான் என்னை ...-
22 SEP 2020 AT 15:25
நீந்த தெரியாத
என்னையும்
நீந்த செய்கிறாய்
கண்ணீர் கடலில் ,..
மூழ்கி முத்தாகும் முன்
முந்திக்கொள் தேவா ..-
22 SEP 2020 AT 12:16
பெண் சிசு
அகதியாய் அண்டம் வந்து
சதை சகதிபிண்டத்திற்கு
முதல் முத்தம் கள்ளிச்செடியால் ...-