Nithin  
740 Followers · 54 Following

Joined 17 July 2020


Joined 17 July 2020
6 HOURS AGO

மா
அழைக்க காரணம்
தேவையில்லை
அழைக்காமல் இருப்பதினால்
அவள் அம்மா என
இல்லையென
அர்த்தமில்லை
ஆயிரம் சண்டை
வரட்டுமே
அவளை விட
உயர்ந்தது
ஒன்றுமில்லை

-


8 HOURS AGO

தொட்டு விடா
உயரத்தில்
நீ இருந்தாலும்
தொட்டு உணர
மூச்சு காற்றை
ஊதி அடைத்து
அனுப்புகிறேன்
அவசரத்தில்
கட்டி அணைத்து
உடைத்து விடாதே

-


20 JUL AT 15:32

பறம்பு நோக்கி
ஒரு பயணம்

-


19 JUL AT 14:05

தள்ளாடாத ஊஞ்சலும்
தள்ளாடி போகுதே
தள்ளாடாமல்
தள்ளும் நானும்
தள்ளாடி போகிறேனே
தள்ளி போனாலும்
உன்னை தள்ளி விட்டு
போனாலும்

-


18 JUL AT 23:10

நீ பருகி முடி
நான் உருகி
காத்திருக்கிறேன்

-


18 JUL AT 22:15

ஒரு பொய் சொல்லட்டா

-


7 MAR AT 19:22

கண் விழித்ததும்
கண்ணை கசக்கி
அட வெறும்
கனவென
வாழ்ந்து போகிறது
சில பாசங்கள்

-


6 MAR AT 21:19

Happy birthday

-


5 JUN 2024 AT 20:05

அவரவர் பார்வையில்
எல்லாம் அழுத்தி
சொல்லும் போது

நம் பக்கம்
கத்துவது எல்லாம்
என்றும்
அநியாயமே

-


5 JUN 2024 AT 19:24

இயன்றவரை
எழுத்தை மட்டுமே
நேசியுங்கள்

எழுதுபவரை
முன் பிடித்து
பின் வெறுத்துவிட்டால்

அவனின்
அழகிய
எழுத்துக்கள் கூட
பின் அழுக்காக
பார்க்க தோன்றும்

-


Fetching Nithin Quotes