நம்பிக்கைகள் ஒரு போதும் தளர்வதில்லை
பிரியமானவர் அருகே இருந்தாலும் இல்லாவிட்டாலுமே-
21 FEB 2023 AT 14:55
11 NOV 2022 AT 20:00
நம்பிக்கைகள் பொய்யாகும் போது••
ஆசைக் கனவுகள் இன்னும்
பல்கிப் பெருகிடல் தகுமே••!
சில நம்பிக்கை உறவுகள்
பொய்த்துப் போயிடினும்
வளமான காலத்திற்கு
நடைபோட வைப்பதுவே,
சில சீரிய புத்தகங்களே•••!-
21 FEB 2023 AT 19:34
என் நம்பி... கைக்குள்
உன் கையா...
இல்லை
உன் நம்பி... கைக்குள்
என் கையா...
பார்க்க தான் அப்படியோ...
வாழ்கையில் நாம்
வாழபோவது எப்படியோ...-