அவன் தான்..!!
-
சுஜாதா அவர்களுக்காக
லஞ்சம் கொடுப்பதற்காக 🤑
எதுக்கு 🤔🤔
சொர்க்கத்திற்குச் செல்ல 🦋
அறைக்கதவு கண்டிப்பாக
தட்டப்படும் ✌️-
காண்பதும் பொய்
கேட்பதும் பொய்
ஆராய்ந்து கிடைப்பதே
மெய் மேலும் ஒன்றல்ல
பல குற்றத்திலும்-
இங்கு பணிப் பொருட்களாய் பல
கனவுகள் உற்பத்தி செய்யப்
பட்டு தரம் பிரித்து கோபுரம்
செல்லாமல் குப்பைக் கோபுரமாய்
குவிந்து கிடக்கிறது.
கனவுத் தொழிற்சாலையில்-
அவளைப் பின்தொடர்ந்து சென்று மண்டபத்தின் தூணில் ஒளிந்துகொண்டு பார்க்கிறான் அவள் என்ன செய்யப்போகிறாள் என்று பார்த்திருந்த போது எல்லா ஆடைகளையும் கழற்றி கரையில் வைத்துவிட்டு சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு தொப்பென்று குதித்தாள்
ஒரு சோம்பேறி மின்னலைப் போல் நீந்தினான் தலையசைத்து அசைத்து
👇👇( முழுமையாக கீழே )👇👇-
நற்சூழ் இருந்தும் நங்கை பின்
ஓடினால் ஒழிவது நிச்சயம்.
சூழச்சியே வீழ்ச்சிக்கு காரணம்-
காட்சி படுத்த கூடிய
முழுத்தொடரில் ஒரிரு
நிகழ்வே அரை
நிர்வாணமாக
நிர்வாண நகரத்தில்-
பல பத்திரிகைகளில் பவனி
வந்தவை இவையாவும்....
அம்பலமான அழகான
விஷயங்கள்....
-