QUOTES ON #காயங்களை

#காயங்களை quotes

Trending | Latest

என்னை காயப்படுத்தியது
நீ தான் என்று தெரிந்தும்,
என் மனம் உன்னையே தேடும்
என் காயத்திற்கான மருந்தும் நீயே..

-


29 JUL 2023 AT 12:53



#காயங்களை 💔 யார் தந்தால் என்ன
#புன்னகை 😁 நம்மிடம் தானே உள்ளது
#சிரித்துக் 😆 கொண்டே செல்வோம்
#மனம் சிதற 💔 விட்ட மனிதர்களையும்

-


1 OCT 2020 AT 12:04

வாழ்க்கை:-
#காயங்களை நினைக்க
நினைக்க வலிகள்
பழகி விடும்..!
#உறவுகளை மதிக்க
மதிக்க வாழ்க்கை
புரிந்து விடும்..!!
😌😌😌😌❣️❣️❣️

-