👇👇👇
-
16 DEC 2021 AT 19:22
அவள்...
காதலை தாண்டி
எப்படி கடந்து செல்வான்
விழிகளால்
வடு செய்கிறாள்.......-
18 JAN 2021 AT 13:15
ச ந்தங்கள் பல சொல்லிட வேண்டும்
சா ளரத்தில் தூறல் வேண்டும்
சி க்கிமுக்கி செய்திட வேண்டும்
சீ ண்டியே சுகம் காண வேண்டும்
சு கந்தம் இங்கு வீசிட வேண்டும்
சூ டிய மலர் நீயாக வேண்டும்
செ ந்தமிழில் கவி கேட்க வேண்டும்
சே ர்ந்தே தினம் துயில வேண்டும்
சை கை மொழி பேசிட வேண்டும்
நம் கைகளதை நிகழ்த்த வேண்டும்
சொ ப்பனத்தில் நீ வர வேண்டும்
சோ ர்விலும் நீ துணை வர வேண்டும்
சௌ க்கியமாய் நீ இருந்திட வேண்டும்
சகலமும் உன் வசமாக வேண்டும்...!
ஆசைகள் தொடரும்....-
2 JAN 2021 AT 15:25
At work, I am a
forbidden flower,
and he will be lustful
if he kisses me...-
6 MAR 2021 AT 21:46
மென்காற்றில்
எனை மறந்து
கொண்டு இருக்க..
உன் கற்பனையின்
கரங்கள் மேனியெங்கும்
வலம் வருகிறதே..❤️-