அவளின் மெல்லிய மெழுகிட்ட உதட்டில் சாயங்களும் தோற்றுபோகும் என்பதை அறியாது மெழுகிடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறாள் அழகின் ராட்சசியவளுக்கு அழகின் தாகம் போலும்
-
21 JAN 2020 AT 2:30
19 MAR 2022 AT 13:12
ஊரடங்கில்
உதடுகளுக்கு
உத்தரவு
பிறப்பித்தனர்
வீட்டுக்குள்ளேயே
பணி(னி) புரியவேண்டுமாம்
மடி(மீது)கணினி(நீ)யில்...
இடைவெளிகள்
(இ)கடை பிடிக்க படவேண்டும்
முககவசம்(முத்தம்) அணிவோம்
உயிரை காப்பாற்றுவோம்....-
29 SEP 2019 AT 10:30
கண்களுக்கு
அழ கற்றுக்கொடுத்தது யாராயினும்..
உதடுகளுக்கு
சிரிக்க கற்றுக்கொடுத்ததும் அவரே..
-