💖இராஜ பாரதி...🖋️   (இராஜி❣️)
44 Followers · 61 Following

Joined 8 November 2020


Joined 8 November 2020

Search silence in the loneliness
Play with butterflies but don't catch it
Freeze before them they touches your heart...
Smell the fragrance of lip opened flowers with closed eyes...
Feed the tail waving dog chasing
Behind you...
Hear the sound of chirping birds...
Spread love ... ❤️

-



In the crowd of teddy silence is the noise

-



Loneliness is the gift of love

-



அவளது
காத்திருப்பில்
கொஞ்சம்
கோபமும்
கொஞ்சம்
காதலும்
கொஞ்சம்
திமிரும்
கொஞ்சம்
பிடிவாதமும்
கலந்திருக்கும்!

-



மனதில் ஆழப்
பதிந்த உன்
நினைவுகளே
நிழலாடுகிறது
மௌன
பொம்மையாய்!

-



Depth of the words
Beauty of the meanings

-



அந்த
பிறை
நிலவை
கொஞ்சம்
கிள்ளி தாயேன்
கிட்டாரினை
சீண்டி மீட்ட!

-



அவள்
கழுத்து
சரிவில்
பனிசருக்கு
விளையாடுகின்றன
வியர்வை துளிகள்!

-



It is the Life's Best Part
Lives in all our Heart...

-



Paint Brush
It It
With In
Patience... Silence...

It Don't
Borns Treat
In the It with
Eye lens... Violence...

-


Fetching 💖இராஜ பாரதி...🖋️ Quotes