கடினமான சூழ்நிலைகளில்...
தன்கூட இருந்தவர்களை கைவிடுபவனெல்லாம் தலைவனல்ல
இயலாதவன்-
உன்னை கட்டிப்பிடிக்கும் நேரம்
ஏற்படும் லேசான வெப்பம்தான்
வானிலையிலே சிறப்பான தட்பவெப்பமாக இருக்கும் ..
-
உன் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டுமெனில்
அடுத்தவர்களின் வாழ்க்கையில்
அர்த்தமற்ற முறையில் நுழையாதே-
புன்னகையுடன் இருக்கும்
எந்த ஒரு பெண்ணும் அழகிதான்
அந்த புன்னகைக்கு காரணமான
எந்த ஒரு ஆணும் அழகன்தான்-
தடைகளே இல்லாமல் வெற்றிபெற்றவனிடம்..
அவன் செல்வாக்கை பார்த்து வியக்கலாமே தவிர
நீ அவனிடம் கற்றுக்கொள்ள எதுவும் இருக்காது ...-
தன்னிடம் இருக்கும் துன்பத்தை விற்பதற்கோ
இன்பத்தை வாங்குவதற்கோ எவனாலும் முடியாதபோது..
இரண்டையும் சுமையாக எண்ணாமல்..
தூக்கி சுமப்பவனே வாழ்க்கையை கடக்கிறான்
😻😻😻-
மனிதனை நேசியுங்கள்...
ஆனால்
மனிதனுக்குள் இருக்கும் மிருகத்தை பயப்படுங்கள்..
வெளிப்படையான எதிரிகளைவிட மறைமுக எதிரிகள்தான் ஆபத்தானவர்கள்-
பசித்தால் பற்களைக்கொண்டு
கடித்து நொறுக்கினால்தான்..
வாழ முடியுமே தவிர
வன்முறையே வேண்டாமென்று
காந்திமகனென்று
நீயிருந்தால்..
பட்டினியால் செத்துப்போடா...
🤣😎🤣-