இவ்வளவுதானா நீ...
-
14 DEC 2021 AT 22:51
ஒரு கட்டத்தில்
எல்லா உறவுகளுமே வலுவிழக்கிறது
இவ்வளவு தான
என்னை புரிந்து கொண்டது
என்பதில் !
-
8 MAR 2020 AT 9:10
🙎பெண்னை போற்ற தினமொன்று உண்டு அதன் கொண்டாட்டமெல்லாம் வலைப்பதிவுகளில் பெண்ணின் பெருமையென பதிவிடுவதிலே
முடிந்து விடுகிறது.
🙎நிஜத்தில் ரொம்பவே குறைவுதான்.
🙎இதில் ஆணினத்தை குறை கூறவில்லை.
முன்னோர்கள் தான் சொல்லி ஆகனும்.
🙎பொட்டபுள்ளனா இப்படித்தான்
ஆம்பளபுள்ளனா இப்டித்தானு சொல்லிட்டு போய்ட்டாங்க
🙎மாற்றம் வரும்னு கண்ணு முழுக்க எதிர்பார்ப்பு மட்டும்
குறையவில்லை
🤷இவ்வளவுதாங்க பெண் தினம்.-