😍முரண் மனம் படைத்தவன் 😍
இவன்
😍😍👇👇👇😍😍-
நிஜம் என்ற போர்வைக்குள் உறங்கும் கற்பனை கனவே இவள்...
புரியாத புதிராய்-
ஆறாம் அறிவு
அருகே செல்லாதே
விலகி நில் என்கிறது.
ஆழ்ந்த அறிவு
அனைத்தும் அவன்தான்
விட்டுவிடாதே என்கிறது.
சபிக்கப்பட்ட வாழ்க்கையில்
சலனமிகுந்த புன்னகையுடன்
இவள்.-
மாலை சூடி திருநாண்பூட்டி
ஆழ்மனதில் ஆசனமிட்டு ஆரவாரமில்லாமல்
ஆட்சி செய்யும் 😘❤️என் மாமனுக்கு😘❤️
😍3000 ஆவது பதிவு😍
💐❤️இனிய💐❤️
💐❤️😘😘திருமணநாள் வாழ்த்துக்கள்😘😘💐❤️-
காலங்களின்
பருவ மழையும்
பொய்த்து தான்
போனது..!
இவளின்
மாறி மாறிப்
பொழியும்..!
கன்னங்களின்
பரு மழைக்கு
முன்னால்..!-
என் கவலைகள்
அனைத்தையும்
கைதுதாக்கவே முயற்சிப்பான்...
இவள் நிம்மதிக்காக
அவன் புன்சிரிப்பை
புதைத்து வைப்பான்...
அவன் குரலோசை
இவள் உலகம்
என்பதை அறிந்து..
நித்தம்
அந்த உலகத்துக்குள்
இவளை ஒளிர வைப்பான்....
தாய்த் தமிழை
பிழையோடு எழுதும்
இவளுக்கு...
அவன் அன்பால்
ஆயிரம் கவிதை
எழுத வைத்த
என் கவிதையின்
நாயகன்...
என் இதயத்தின்
இதயத்திற்க்கு
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
💐💐💐💖💖💖💖💐💐💐-