இன்றைய தேவைக்காக
நேற்றைய மனிதனும்
நாளைய தேவைக்காக
இன்றைய மனிதனும்
ஏதாவதொன்றினை
கொஞ்சமாகவேனும்
மிச்சம் வைத்து
செல்கின்றனர்.-
22 NOV 2019 AT 20:33
13 AUG 2023 AT 22:39
இன்று நேற்று நாளை என
சில தருணங்களை
மாற்றிக் கொள்ள ஏக்கம்
கொள்ளும் மனதிற்கு ஏனோ
புரிவதே இல்லை...
மாற வேண்டியது தருணங்கள்
அல்ல மனமே என்று...!!-
3 DEC 2019 AT 20:55
விண்ணிலிருந்து பறக்கவிடப்பட்ட உலகின் மிக நீளமான தேசியக்கொடி : உலக சாதனை படைத்த ஐக்கிய அரபு..!
-