குறள் எண் : 12
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை
பொருள்:-
நல்ல உணவுகளைச் சமைக்கவும், சமைக்கப்பட்ட உணவுகளை உண்பவர்க்கு இன்னுமோர் உணவாகவும் பயன்படுவது மழையே
— % &-
எண்பேராயம் 🗞️
✍️கரணத்தியலவர்
✍️கரும விதிகள்
✍️கனகச்சுற்றம்
✍️கடைக்காப்பாளர்
✍️நகரமாந்தர்
✍️படைத்தலைவர்
✍️யானை வீரர்
✍️இவுளி மறவர்— % &-
🗞️ஐம்பெருங் குழு 🗞️
✍️அமைச்சர்
✍️சடங்கு செய்விப்போர்
✍️படைத்தலைவர்
✍️தூதர்
✍️சாரணர் (ஒற்றர்)
— % &-
இந்தியா கடந்த 2021 ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில், 114 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் 1,23,846 மெட்ரிக் டன்கள் அளவிலான வெள்ளரி மற்றும் பதப்படுத்தப்பட்ட ஊறுகாய் வெள்ளரி (கெர்கின்ஸ்) ஏற்றுமதி செய்து உலக அளவில் சாதனை படைத்துள்ளது.— % &
-
மூவேந்தர்கள் சூடிக்கொண்ட பட்டங்கள்
✒ சேரன் ✒
✒ஆதவன்
✒குட்டுவன்
✒இரும்பொறை— % &-
இந்திய சுதந்திரம் உறுதியாகிவிட்ட பிறகு, ஒருமுறை நேருஜியிடம் காந்திஜி சொல்கிறாா் ‘‘இறைவன் எனக்கு அளித்திருக்கும் பணி இன்னும் முடியவில்லை, உலகில் போா் அபாயம் இன்னும் நிலவுகிறது. சகல மனிதா்களையும் சகோதரா்களாக மாற்ற வேண்டும். அன்பு, அஹிம்சை, சத்தியம், அரவணைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய போா் இல்லாத, அமைதியான உலகை உருவாக்க வேண்டும்’’— % &
-
துறவுக்கு மகாத்மா காந்தி வகுத்த இலக்கணம்
⏳காவி உடை அணிந்து, கமண்டலம் ஏந்தி, கடவுளை எந்நேரமும் துதிப்பதே துறவு வாழ்க்கை என்பதை மாற்றி, இல்லறத்தில் இருந்து கொண்டே மாசற்ற வாழ்க்கை நடத்தி, பிறருக்கு உதவுவதே உண்மையான துறவு வாழ்க்கை’ என்று துறவுக்கு இலக்கணம் வகுத்தவா் அவா்— % &-
🇮🇳அசோக சக்கரம்🇮🇳
இந்திய தேசிய கொடியின் மையப் பகுதியில் நீல நிறத்தில் 24 ஆரங்களைக் கொண்ட அசோக சக்கரம் உள்ளது. இது தர்மம் காக்கப்பட வேண்டும் என்ற வகையில் அமைந்துள்ளது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்திய தேசிய கொடி உருவானதற்கு பின் ஒரு பெரிய வரலாற்று கதை ஒன்று உள்ளது. இப்போது அதைக் காண்போம்.— % &-