வாழ்வின் எல்லைவரை சென்று பார்த்துவிட வேண்டும்.....
இல்லையேல் ஏன் அந்த வழியில் செல்லாமல் பாதையை தவர விட்டோமே என ஏங்கி ஒன்றும் பயனில்லை.....-
காதல் அது ஒரு சொல் அல்ல
இறுதி வரை
நம்மோடு இருக்க
போகும் மூச்சு காற்று
போன்றது ....
அதை விலை கொடுத்தோ....
அதை வற்புறுத்தியோ பெற்றால்
மூச்சு விட்டாலும் இறந்தார் போலத்தான்....
-
வருத்தங்கள் இருப்பினும்
வேதனைகள் இருப்பினும்
வழி தளரா மனம் வேண்டும்
இல்லையேல்
நித்தமும் வாழ்வில்
நாடகங்கள் மட்டுமே மிஞ்சியிருக்கும்...-
அவனது சாதனைகள் சத்தமாய் பேசப்படாதது ஏன்?
அவன் சண்டைகள் சத்தமாய்
பேசப்படுவது ஏன்?
புரியா தருணம் விலகி சென்றது
விலகி சென்றது சேர மறுக்கிறது-
ஒருவரை எளிதாக கோபித்துக்கொள்ளலாம்..
வெறுக்கலாம்...
திட்டி விடலாம்....
ஆனால், மறுபடியும் அவர் முகத்தை
எவ்வாறு பார்ப்பது.
அவ்வாறு யோசித்தாலே, மிகப்பெரிய வாழ்க்கை சண்டைகளும் சிறிதாகவே
ஆக முடிய வாய்ப்பு இருக்கலாம்...-
காத்திருப்பு ஓர் வரம்
வரத்தை அனுபவிக்க ஓர் அதிர்ஷ்டம் வேண்டும்
அதிர்ஷ்டம் உழைப்பால் வருவது இல்லை ஏன் ?!!!!-
காதுகொடுத்து கேட்கா உறவு
காணமல் போனதேன்!!!
காதுகொடுத்து கேட்ட உறவால்
காதலாகி போனதே!!!
-
குகையின் காரிருளானது சூரிய ஒளி உள் செல்லாதவரை மறையாது, ஆனால் சூரிய ஒளியோ எளிதில் உள் செல்லுமோ ?
ஆதலால் உன் வாழ்வின் வலியாள் நீ அறிந்த அனுபவத்தை உலகத்தாரால் மறைக்க நேரிட்டாலும் நீ அதை மறந்தும் விடதே மறைக்க வழியும் விடாதே!-
சில நொடிகளுக்கு
மிகப்பெரிய
பலம்
உள்ளது ....
மிகவும்
எளிமையாகவே
வலியையோ
இன்பத்தையோ
தந்துவிட்டுச்
செல்லும் .....
நீ தான் எல்லாவற்றிற்கும்
தயாராக இருக்க வேண்டும்!!-
மிதிப்பட்டேன் உண்மை புரியாதவரை,
ஒதுக்கப்பட்டேன் உண்மை புரிந்த பின்னே.....-