QUOTES ON #BHARATHANATIYAM

#bharathanatiyam quotes

Trending | Latest

பரதமெனும் தெய்வீகக்கலை
பாவம் கொண்டு வெளிப்படுத்தி
ராகமும் கொண்டு இசை தொடுத்து
தாளமும் கொண்டு அடி அமைத்து
செவ்வியல் ஆடல்களில் ஒன்றே
நவரசங்களையும் பாவனைகளையும்
முத்திரையாக பதிப்பது பரதமே
பார் பார்த்து பிரமிக்கும் நடனம்
அறுபத்துநான்கு கலைகளுள்
அபிநயமும் உணர்வின்
அர்த்தங்களையும் நர்த்தனங்களாக
அரங்கேற்றம் பெறுவதே பரதம்

-


29 APR 2019 AT 17:10

Normal heart beat
Lub Dub Lub Dub
DANCER'S heart beat
ThaiYa ThAi,ThaiYa ThAi

-


29 APR 2021 AT 19:35

Dance like a peacock,
if you think life isn't beautiful;
If you think life isn't peaceful;
If you think life isn't graceful;
If you think life isn't grateful ;

Dance like a princess,
If you think life is painful;
If you think life is unanswerable;
If you think life is miscellaneous;
So
take wonderful curves on your hands,
Move graceful way with body gestures,
Make the world as dancers!

-


19 NOV 2020 AT 0:13

-


25 OCT 2020 AT 10:58

-


14 OCT 2020 AT 1:00

பூவை அவள் பரதத்தில்
புஞ்பாஞ்சலியாக துவங்கி..
அலாரிப்பாக மலர்ந்து
ஜதீஸ்வரத்தில் வேகம் கூட்டி..
வர்ணத்தில் முத்திரை பதித்து
பதங்களில் அபிநயம் மலர..
அஷ்டபதிகள் அழகுற
கீர்தனைகள் சுருதி கோர்க்க..
விருத்தமாக விழி சுழல
தில்லானாவில் நிறைவாக
மங்களம் தந்தாள்....!!

-


30 APR 2020 AT 12:59

Pouring my emotions out
To make me feel Relaxed.

-


23 AUG 2018 AT 9:01

அழகிய சிலை ஒன்று,
செதுக்கிட, சிலையின் மாதிரிக்கு,
சிலை மாதிரியான உன்னை..!
சிற்பி அழைக்கிறான்...!!

"கல்" அடி படும்முன்னே...
உன் திருமேனி, கண்ணடி பட்டது..
உளியும் கல்லுடன் முத்தமிட...
கல்லின் சிதறலில், சிற்பியின்
கல் மனதும் சிதறின...

-