இராஜராஜ சோழனை உடையாராகவும்...
இராஜேந்திர சோழனை கங்கை கொண்டானாகவும்...
சிறப்பித்த ஜோதி மறைந்தது...
தமிழை வளர்த்த பெருமையோடு மண்ணுலகம் நீங்கியது...
ஆனால் எழுதிய எழுத்துக்கள் என்றும்
சுடர் விட்டு கொண்டே இருக்கும்...
எழுத்தாளர் பாலகுமாரன் ஐயாவிற்கு தமிழ் உலகின் அஞ்சலி...
-
15 MAY 2018 AT 15:06
12 MAY 2019 AT 12:39
லவ்வுங்கிறது
ஆம்பளைக்கு பொம்மனாட்டியோட முடிஞ்சு போயிடறது,
பொம்மனாட்டிக்கு ஆம்பளையோட முடிஞ்சு போயிடறது இல்லை.
யானை, பூனை, எறும்பு, ஈ, காக்கா, குருவி, மரம், மட்டை, நதி, வானம், காத்து, நெருப்பு எல்லாத்தையும் நேசிக்கிறதுக்கு பேர் தான்
லவ்.
"இன்னார், இனியார்னு எல்லோரையும் ஒரே விதமா பாக்கறதுக்கு
பேர்தான்
லவ்".-
1 OCT 2019 AT 20:00
மௌனம் தான் மிகப் பெரிய தவம், மௌனம் - வெளி பேசாதிருத்தல் மட்டுமல்ல, உள்ளேயும் பேசாதிருத்தல்.
"வெற்றி வேண்டுமெனில்"
-பாலகுமாரன்-