அவள் இதயத்தில்
இடம் வேண்டி
நான் நிற்க
வெட்கமெனும்
வேல் நீட்டி
என் இதயம்
பறிக்கிறாள் (இதய திருடி )-
பிரியா குமார்
(பிரியா குமார்)
46 Followers · 62 Following
நீங்கள் என்ன நினைத்தாலும் அது நான் இல்லை
Joined 26 May 2019
7 NOV 2022 AT 19:08
14 FEB 2022 AT 21:59
முதல் எழுத்து தாய் மொழியில்
தலைஎழுத்து யார் மொழியில்
என் வாழ்க்கை வான் வெளியில்.
வெள்ளைப் புறா ஒன்று
போனது கையில் வராமலே
பாதச்சுவடு தேடி தேடி
கால்கள் ஓய்ந்து போனதே
நாளும் அழுது தீர்த்ததாலே
கண்கள் ஏழை ஆனதே
தலைவிதி எனும் வார்த்தை இன்று
கவலைக்கு மருந்தானதே-
11 FEB 2022 AT 22:13
பார்த்து போன பார்வைகள் எல்லாம் பகலும் இரவும் கேள்விகள் கேட்கும் உயிரும் போகும் உருவம் போகுமா.
தொடர்ந்து வந்த
நிழலும் இங்கே
தீயில்
சேர்ந்து போகும்
திருட்டு
போன தடயம் பார்த்தும் நம்பவில்லை நானும் ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய்
.. @நா முத்துக்குமார்
-