உன்னோடு பச்சையாய்
என் இரகசியங்களை
பகிா்ந்தளிக்கட்டுமா?
முகூா்த்தம் பாா்!
மாங்கல்யம் இடு!
சேலை தொடு!
பாவாடை இழு!
ஜாக்கெட் அவிழ்!
இதழ் மெளனம் களை!
நெற்றியில் எச்சம் உமிழ்!
கன்னத்தில் முத்தம் பழகு!
கழுத்தில் சுவை தேடு!
காதோரம் குளிா் மூட்டு!
கழுத்தின் கீழிறங்கி
தொடை வரை தோரணம் கட்டு!!!-
10 JUN 2019 AT 19:44
21 NOV 2019 AT 21:40
மூடர்கள்தான்..
மூன்றெழுத்து
காதலின்றி
காமத்தில்
முகவரி தேடி
மனிதத்தின்
மகிமையை
முறையின்றி
மாயம் செய்கிறார்கள்..!!
- இளங்கவி ஷாலினி கணேசன்-
8 JUN 2019 AT 12:07
உடையை பகையாக்கிய
உன்னத இரவில்
தடையின்றி நடைபெற்ற மன்மத உறவில்
எனை மறந்தேன்!
உச்சத்தின் மிச்சம்
இன்னும் விலகாத கிறக்கத்துடன்
சிலிர்த்து எழுகிறேன்
உடைகளை தேடுகிறேன்!!!!-
16 MAY 2019 AT 11:05
இதழோடு இதழ் சேர்த்து
சொர்க்கத்தை நான் உணர்த்த
உன் கண்கள் உணர்வில் நழுவியது!
என் கையோ
உன் மார்பில் தழுவியது!
மோகத்தில் நீ தவிக்க
உன் தாகத்தை நான் தீர்க்க!
கண்ணோடு கண் பார்த்து
காமத்தில் உடல் வியர்த்து!
மொத்தத்தில் உன்னை ருசித்து
நித்திரையில் உன்னை ரசித்தேன்!!!-