கடந்துப் போனதை
பற்றியெல்லாம்
கவலை எதற்கு உனக்கு?!
நீ கடந்துப் போவதற்காகவே
படைக்கப்பட்டதே அது!-
23 SEP 2020 AT 21:23
25 JUN 2019 AT 13:21
ஆதியில் இருந்தவையே
நிலைக்காத இந்நிலையில்
பாதியில் வந்த எதுவும்
நிலைக்கவா போகிறது?!?
எல்லாமும் ஏதோ ஒரு
காரணத்திற்காகவே!
"அனைத்துமே கடந்துபோக கடவது".-
25 JUN 2019 AT 13:28
எந்த ஒரு அன்பும் நிலையானதில்லை!
எந்த ஒரு பிரிவும் நிரந்தரமில்லை!!
எல்லாமுமே
சிலகாலங்களுக்கு மட்டுமே!!!-
21 JUL 2019 AT 22:59
இனப்படுகொலைகளும்
பாலியல் பலாத்காரங்களும்
கொலை கொள்ளைகளும்
இதுவும் கடந்து போகுமென்று
அதுவாகவே பழகிவிட்டதோ?!?!?
இன்றைய நவீன நரன்களுக்கு.-
22 JUL 2019 AT 23:09
இதுவும் கடந்து போகுமென்ற
என் எண்ணத்தில் இடியென இதுவும் நடந்து போயிற்று!
அதுசரி,
"இதுவும் கடந்து போகும்" தானே?!?!
ஆனால்
எதுவும் மறந்து போய்விடவில்லை.-