QUOTES ON #வேலுநாச்சியார்

#வேலுநாச்சியார் quotes

Trending | Latest

வீரமங்கை வேலு நாச்சியார் ...— % &

-



வேலு நாச்சியார்

புணரி நீராடி!
முளரி தோள் தொடுத்து
களரி வதம் புரிய வந்தாளோ.!
வளரிபடை யாவும்
சிதறி தான் ஓடசெய்தாளை
குமரியென நான் பெருமிதக் கொள்ளேனோ.!
இதனை புதுமாதர் ஒர்நாளும் மறவாரரோ..!

-