கவி. இறைநேசன்   (கவி. இறையடிமை ✍️)
848 Followers · 2.5k Following

read more
Joined 17 April 2021


read more
Joined 17 April 2021

கதிரவன் காதல்
கனிகளை ரசித்திடும் ...

-



காலையின் விருந்து
காபி மணத்துடன் அருந்து ...

-



இரவும் கனவும்
இணைக்கும்
மலரின் வாசம் ...

-



விடியலும் தேடலும்
இயற்கையின் வரம் ...

-



புன்னகையின் வாசம்
பூக்கள் சூழ்ந்த நேசம் ...

-



காணாத கவிதை
அவன் விழிகளில்
இவள் வரையும்
ஓவியம் ...

-



கனவில் தந்ததுதான்
நிஜத்தில் நிறைவேறியது ...

-



நாணத்தில் ஒளிந்து கொள்ள
அவன் முகம் பதிந்து கொண்டது
மனதில் ...

-



சுட்டும் விழி சுடரி
நெற்றி பொட்டில்
இவள் பெண்மணி ...

-



காத்திருக்கும்
தவிப்புகள்
கரை சேராத
கனவுகள் ...

-


Fetching கவி. இறைநேசன் Quotes