QUOTES ON #லாவண்யா_துரைசிங்கம்

#லாவண்யா_துரைசிங்கம் quotes

Trending | Latest
19 DEC 2021 AT 20:17

நிலவின் ஒளியில்
காதல் நினைவலைகளில்
நீந்தி கொண்டிருக்கிறேன்...

-



உனக்(கென)கு
மட்டும்
நான்
முட்டாளாய்
வாழ்ந்து
கழி(ளி)க்கிறேன்..😌

#கிறுக்கா..♥
#லாவண்யா_துரைசிங்கம்..🙂

-



உன்
தொடுதிரையில்
எங்காவது
என்முகச்
சாயலிருக்காதா
எனத்தேடும்
இம்மனத்திற்கு
எப்படியுறைப்பேன்
நான்
வெறும்
வெற்றுப்
பிரதிபிம்பந்தானென..😌

#லாவண்யா_துரைசிங்கம்..🖋
#கிறுக்கா..💔

-



நீ"யெனக்குக்
கொடுத்த
அந்த
கா(த)னல்
கவிதைகளை
இன்றென்
அறையலமாறியில்
அடுக்கிவைக்கப்பட்ட
புத்தக
இடுக்கின்
இடையிலிருந்து
மீண்டும்
மீண்டுமெடுத்து
வா(வ)சித்து
நானும்"
(ஏ)மாற்றங்காணுகிறேன்...

#கிறுக்கா..😌
#லாவண்யா_துரைசிங்கம்..🙂

-



எங்கு போனாலும்
எனை பின்தொடரும்
நீயிருக்கையில்...

எனக்கென்ன
சலிப்புத்
தட்டிவிடப்
போகிறதிந்த...

பெருவெளியின்
சிறுபயணத்தில்..🙃

#கிறுக்கா..😌
#லாவண்யா_துரைசிங்கம்.. 🙂

-



அவன்
பேரன்பொன்றினை
மட்டும்
இட்டு
நிரப்புகிறான்
என்னுள்...

#என்_சகா..❤️


#லாவண்யா_துரைசிங்கம்..🙂 — % &

-



ஓட்டை
வாளியில்
நிரம்பி
வழியும்
நீரென
நானிருக்க
பெரும்
ஆசையெனக்கு..😌

#லாவண்யா_துரைசிங்கம்..🙂 — % &

-



அரிதாரம் பூசிய உன் முகங்காண...
நானென்ற தன்மையிழந்திங்கு...
உனக்கென தவங்கொள்கிறேன்...
வரங்கிடைக்குமோ...
இல்லை வாஞ்சையாய்...
எனைத் தீண்டிப் போகுமோ...

அதுமட்டும் வெற்று நகையை...
மேற்பூச்சாய்...
நான்..🙃

#கிறுக்கா..💔
#லாவண்யா_துரைசிங்கம்..🙂 — % &

-



தனியே
ஒதுக்கி
வைக்கப்பட்டிருக்கும்
என் அத்துணை
ஏக்கங்களையும்
நிர்வாணமாய்
வீதியில்
நிறுத்தி
அழகு
பார்க்கிறாய்
#நீ(என்_வாழ்க்கை)..😌

#லாவண்யா_துரைசிங்கம்..🙂 — % &

-



எஞ்சியிருக்கும்
இருப்புக்கும்
என் பிடிப்பிற்குமான
கொண்டாட்டங்கள்
தான் இப்பயணம்..🙃

#லாவண்யா_துரைசிங்கம்..🖋

-