லாவண்யா துரைசிங்கம்
(©(கிறுக்கி..💔))
377 Followers · 230 Following
lavanyasingam11@gmail.com
Joined 6 June 2018
29 JAN AT 4:58
9 JUN 2024 AT 13:32
எஞ்சியிருக்கும்
இருப்புக்கும்
என் பிடிப்பிற்குமான
கொண்டாட்டங்கள்
தான் இப்பயணம்..🙃
#லாவண்யா_துரைசிங்கம்..🖋-
20 MAY 2024 AT 22:05
10 MAY 2024 AT 21:40
3 MAY 2024 AT 22:27
உனையிரவலாய்
ஒன்றேயொன்று
மட்டும் யாசிக்கிறேன்...?!
இந்தயிருப்பி லென்றும்
எனைத் தவறான
முடிவில்தான்
நான் தீர்க்கமாய்
நின்றேனெனும்
ஓட்டத்தை
மட்டும்
என்னுள்
விதைத்திடாது
இருந்திடு...
அதுமட்டும்
போதுமெனக்கு..✋
( #இவ்விருப்பு)
#லாவண்யா_துரைசிங்கம்..🖋-
2 JAN 2024 AT 12:43
இறுக இறுக
தொண்டைக்குழியை
சுற்றும்
உணர்வுகளுக்குத்
தெரியப்போவதில்லை
அடைபட்டு
பிழியப்படுவது
யாதெனில்
------------
#லாவண்யா_துரைசிங்கம்..🖋-
3 MAY 2023 AT 5:11
பரிணாமச்
சிதறல்களால்
அங்குமிங்கும்
ஒட்டவைத்து
இறுகப்பிடித்த
இழுவிசை
#நீ..❤️
#லாவண்யா_துரைசிங்கம்..🖋-
2 MAY 2023 AT 5:06
உன்னொவ்வொரு
வரவுப் பதிவுகளின்
பிடித்தங்களையெல்லாம்
இன்னுமின்னும்
இறுகப்
பிடித்துக்
கொண்டே
நகர்கின்றன
என்னிருப்புகளெல்லாம்..🙂😌🙃
#லாவண்யா_துரைசிங்கம்..🖋-