பூவுக்கும் உன்னை பிடித்திருக்கு
என்று இதழில் முத்தமிட்டு
சொல்லாமல் சொல்கிறது-
9 MAY 2020 AT 12:25
31 MAY 2020 AT 17:40
தன்மேல் அமர்ந்து
இருக்கும் நீர்திவலையோடு
பூவும் செல்பி எடுத்துக்கொள்கிறது-
27 MAR 2021 AT 20:13
காதலை(னை)
கண்டு நாணம்
கொண்டாளோ..
அவளின்
பூரிப்பை கண்டு
பூவிற்கும் நாணம்
வந்ததோ..❤️-
26 DEC 2019 AT 18:41
மழையில் நனைய
முடியவில்லையென
ஏக்கம் கொள்கிறது
வீட்டில் அலங்காரத்திற்கு
வைக்கப்பட்ட ரோஜாப்பூ
-
14 JUL 2020 AT 10:18
பூவிதழின் வாசத்தில்
தன்னை மறந்ததோ...
மயக்கம் கொண்டு
பூவிலே தங்கி
விட்டதோ இவ்வண்டு...
-