மணம் வீசும் மலர் மாதவி சூடி நின்றாலும்--அவள் மனம் கொண்ட வாசத்தையே மாதவன் அறிந்தான் என்றும் இவள் மனதோடு அவன் என்று!!!!
-
23 JUL 2020 AT 14:46
13 AUG 2020 AT 7:00
உழவன் வடித்த
கண்ணீரின் சூட்டில்
நில மகளின் ஓலம்
நித்தமும்
எதிரொலிக்கின்றது
ஏழையின் வயிற்றில்.....
குல மகளென
கொட்டிதீர்த்திடு
முகிலினமே
மழைநீரை....
ஓடம் ஒலியட்டும்....
வேடம்
கலையட்டும்...
பசுமையின்
பகலவன்
மிளிரட்டும் .....
அனைவரிடதினிலும்!!!!!
-