QUOTES ON #கிறுக்கா

#கிறுக்கா quotes

Trending | Latest

நான் செல்லும்
இப்பயணத்தின்
வழியெங்கும்
நீயிருக்கிறாயென்ற
ஓரே பிடிப்பில்தான்
இன்னுமுன்
நினைவு(நிழல்)களுடன்
பயணித்து
கொண்டிருக்கிறேன்..😌

#கிறுக்கா..♥

-



ஒரு சிலருக்காக...
நாம் பலரை மற(று)க்க நினைப்பது சரியா..?

#அடிமுட்டாள்தனமது..🤦‍♀️

அவ்வொரு சிலரைப்
பெறுவதற்கு நமக்குத் தகுதியுண்டு...
ஆனால் அப்பலரை..?
நாம் நம்மிடமிருந்து
விலக்குவதற்கான தகுதி நமக்கில்லை..😌

இதையுணர்ந்து நகர்தல் வேண்டும்...
இல்லையேல்...
நிஜத்தில் வெறும் நிழலாயும்
நடைப்பிணமாயும் மட்டுமே வாழ நேரிடும்..🙃

#கிறுக்கா..💔

-



எல்லோருக்கும்
யாரோவாக
#நீ..🙂

எனக்குமட்டும்
யாதுமாக
அதே
#நீ..🙃

#கிறுக்கா..😌

(@லாவண்யா_துரைசிங்கம்..❤️)

-


19 DEC 2021 AT 20:17

நிலவின் ஒளியில்
காதல் நினைவலைகளில்
நீந்தி கொண்டிருக்கிறேன்...

-



என்
ஒட்டுமொத்த
பேரன்பின்
பிரவாகம்
நீயொருவன்
மட்டுமே...

#கிறுக்கா..😌

-



இவளின்
பெருங்குருட்டு
நம்பிக்கைகளின்
சுவடுகளிவை..🙃😌🙂

#கிறுக்கா..💔

-



எனையுரசும்
சூரை காற்றாய்
நீ இருக்க...

புயல் காற்றிற்கு
பின் வரும் அமைதியான
தென்றலை போல்
நான் ‌இருப்பேன்...

-



நீதானென நான் நினைக்கிறேன்...
நிராகரிப்புத் தானே யென நீ நினைக்கிறாய்...
இரண்டிற்குமென்ன
பெரிய வித்தியாசமிருந்துவிடப் போகிறது சொல்..?!
உனக்கு நானுமுன் நிராகரிப்பும் ஒன்றுதானே...

#கிறுக்கா..😌

-



உனக்(கென)கு
மட்டும்
நான்
முட்டாளாய்
வாழ்ந்து
கழி(ளி)க்கிறேன்..😌

#கிறுக்கா..♥
#லாவண்யா_துரைசிங்கம்..🙂

-



அவளுக்காய்
நீ கொடுத்த
அக்காதலினை
இன்று என்னிடம்
வந்து பேசுகிறாய்!...

ஆனால்
உனக்காய்
நான் கொடுத்த
இப்பேரன்பினை
யார் பேசுவார்?...

உன்னிடம்¿¡..💔

#கிறுக்கா..😌

-