தூத்துக்குடி
எனும் மாநகர்..👇👇-
17 DEC 2022 AT 8:25
கடிவாளம்...
கட்டுக்கட்டாக பணம்
வரிசைகட்டி
பெட்டியில் காத்திருக்க
கட்சிமாறத்துடிக்கிறமனம்
உடையாமல் பார்த்துக்கொள்ள
மாநிலம் கடத்தப்படுகிறார்கள்
உல்லாச ஓட்டல் பயணம்...
_ கவி.ரா.உதயன்,சென்னை-63.
-