ஏதோ ஒரு விதத்தில்
எல்லோருமே
திருடர்களானோம்
திருடப்பட்ட காடுகளால் !
-
13 MAY 2021 AT 20:58
மண்ணை
மதிக்காத மானூடா..
மரங்களை
வெட்டியது யாருடா?
மழையை
பேணாத பாதகா..
காட்டை
அழித்தது ஏனடா?
இயந்திர மோகம்
இன்பமதில்..
இயற்கையை
இழந்தது ஏனடா....?
வலி கூட
வலி இல்லையே..
வளி இன்றி வாழ
வழி இல்லையே
இன்று..!-