வலிகள் உன்னை முழுமையாக ஆட்கொள்ள அனுமதிக்காதே...!
-
Raji TV👩👧
(Raji)
12 Followers · 1 Following
😎 Nobody is Perfect 😉
Joined 27 October 2019
7 JAN 2022 AT 21:56
விரும்பியதை ஏற்கத்துணிந்தால்...
வருவதையும் எதிர்கொள்ளத் தயாராகயிரு...-
6 JAN 2022 AT 21:40
எதையும் எதிர்பார்க்காமல்
நீ சேர்க்கும் புண்ணியம்...
நீ எதிர்பாரா சமயத்தில்
உனக்கு கைகொடுக்கும்...-
5 JAN 2022 AT 10:05
எலும்பில்லா நாக்கு
எவரையும் எளிதில்
வெட்டிச் சாய்க்கும்
வல்லமை கொண்டது...!-
3 JAN 2022 AT 15:26
உதவி அனைவராலும்
செய்ய முடியும்...
உடன் நிற்க நண்பர்களால்
மட்டுமே முடியும்...-