QUOTES ON #VASANTHISARAVANAN

#vasanthisaravanan quotes

Trending | Latest
15 MAR 2020 AT 6:53

இவர்
நமக்கானவர்
என்ற
நம்பிக்கை போதும்...

-


9 OCT 2019 AT 10:38

Every man is a part of nature.
We cannot change the state of nature,
Instead we adjust to it.
So adjust every human.
Expect change is mad.

-


9 OCT 2019 AT 7:02

Dwindling of Human Values

Modern Men
What modernity?
Going back to primitive stage?
Forgetting human values
Involving in terrific activities...
How pitiable it is!
Educated.... Educated
Gather knowledge.... Information
Speak well... Cover well...
But at the bottom...... Ignorance.
We fail to understand human beings,
Dwindling of human values.
Education is to enlighten us.
It is a torch to make us bright,
Education can mend our mind
For betterment of life.
Get education to understand
Human values.

-


11 JUN 2020 AT 16:26

கற்பனை
காதலனுக்கு
கவிதை எழுதும்
பெண்களுக்கு
கற்பனையில்
மாமியார்
வரவில்லையே
ஏன்? 🤔

-


8 APR 2020 AT 6:48

இயற்கையை
வாழவிட்டு
இயற்கை
மரணம் கொள்.

-


13 SEP 2020 AT 17:51

50 likes for each quote.
👆இதற்கு தானே
ஆசைப்பட்டாய் ராஜகுமாரி...
🤦🤦🤦🤦🤦

-


24 FEB 2021 AT 19:49

விரும்பாத போது
விரும்பும் மனது
விரும்பும் போது
விலகி நிற்கும்.

-


12 FEB 2021 AT 18:08

வேண்டுமென்றால்
கொண்டாடும் வர்ணிக்கும்
வேண்டாமெனில்
திண்டாட வைக்கும்
அழகான சமுதாயமிது.

-


14 JAN 2021 AT 22:33

ஆசை

அழகான நெருப்பு
தானது அழகாய்
தீபமாய் மனதை
கொள்ளை கொள்ளும்
சுட்டுவிடும் குளுமையூட்டும்

இனிமையான ஆயுதம்
தானது பூக்கள் பறித்து
தந்து பின் மனதை
தெளிவுப்படுத்தி சிதைத்துக்
கொள்ளும் கொல்லும்,

தெளிவுபோன்ற பித்து
தானது அழகழகாய் கொஞ்சி
பிறகு புலம்பி குழம்பி
ஓடவும் ஒதுங்கவும் முடியாது
தானாக தவித்து நிற்கும்,

அமிர்தமான விஷம்
தானது சுவைதந்து
சுகம்தந்து சத்தமின்றி
வன்முறை செய்து
உயிரை குடிக்கும் எடுக்கும்.

-


15 JUN 2020 AT 9:12

நேற்று எழுதியபோது
உணர்ந்தேன்,
நாளை நம் எழுத்து
ஒரு சிலரை
குற்ற உணர்வில்
ஆழ்த்தும்
என் மீது வெறுப்பை
தூண்டுமென
இருப்பினும் உண்மை
சொல்ல தயங்கவில்லை !
நம் எழுத்து சிலருக்கு
பாடம் சொல்ல முயலும் வேளை
பிறர் எழுத்து நமக்கு
பாடம் கொடுப்பதை
கோபம் இல்லாமல் ஏற்க
முயல்வோம் கற்போம் !

-