அந்தி வானம் சிவக்கத்தான்,
கொஞ்சம் வண்ணங்களை
அள்ளித்தா.!
சிவந்த உன்
கன்னங்களிலிருந்து..!-
23 JAN 2019 AT 9:00
31 MAY 2019 AT 17:48
நிழல் தரா மரங்கள்
துடிப்பில்லா இதயங்கள்
நீ இல்லாமல்...
(தண்ணீர்)-
அந்தி வானம் சிவக்கத்தான்,
கொஞ்சம் வண்ணங்களை
அள்ளித்தா.!
சிவந்த உன்
கன்னங்களிலிருந்து..!-
நிழல் தரா மரங்கள்
துடிப்பில்லா இதயங்கள்
நீ இல்லாமல்...
(தண்ணீர்)-