உணர்வுகள் எனக்கும் உண்டென இரத்த பந்தம் மறுப்பதென்ன?
காரணமின்றி வேண்டா வெறுப்பாய் எனை வெறுப்பதென்ன?.
அட பரம்பொருளே
வலிகளை கடக்க முயற்சிக்கிறேன்
எதிர்மறை வார்த்தைகள் கொண்டு
என் உதிரத்தை கலங்க பண்ணுகிறாளே
என் செய்ய நாதா
கண்ணீர் விடவும் முடியவில்லை
கதறி அழவும் உரிமையில்லை
ஆதலின் வார்த்தைகளில் என் ஆறுதல்களை ஆர்வமுடன் தேடுகிறேன்
உம் ஒருவரையே ஆவலுடன் நாடுகிறேன்
எவ்வளவு காலம் இந்த நாடக அரங்கேற்றம்?
எப்பொழுது கொடுப்பீர் என் சம்பளம்?
பரமதேசம் செல்ல வேண்டும்!
பரமன் உன்னுடன் தங்க வேண்டும்
எனக்கு வேறென்ன வேண்டும் நாதா?
நீர் மட்டும் போதாதா?
தேவா
நன்றாய் உரைப்பீர் என் மதியீன இதயத்துக்கு!
— % &-
Yeah,I love my brother a lot.
Because he can do
Anything for me,
And he will make me
Do anything for him!!!-
If you have a person who cares for you, You are lucky
If you have a person who advice you, You are very lucky
If you have the person who teaches you, You are luckiest
If you have a person who want to succeed , You are luckiest
I have all these in one person
My BROTHER❣-
A 6 year old boy throwed a small stone on his younger sister, she started crying and the boy convinced her...
I wish to get back those days😍
Not to enjoy,
Now, I had found the culprit who throwed a stone on me when I was 3 years old...-
Longing as belongings
is the bond of siblings,
Two body one soul;
Never apart from
mind to heart
Even a distance though,
that how long may be !!!
HAPPY SIBILNGS DAY-
Don't play with other feelings
Because
One day you'll yearn for this feelings too,
But it won't be there for you
When you want that to the most-
பிடித்ததைக் கேட்டால்
பிடிவதமாய் நில்லாமல்😌
பிரித்துப் பார்த்து
பண்புள்ளதை மட்டும் சேர்த்து😇
பக்குவமாய் கையில் தரும் உறவு😍
-பாவையின் உடன்பிறப்பு☺👨👧👧-
அவன் ௧ோபங்கள் அனைத்தும்
முத்தங்களாய் முற்றுப் பெற்றன
அவள் காதலி என்பதனால் - அல்ல
தமையனின் செல்லத் தங்கை என்பதனால்-