subhash crazy  
9 Followers · 8 Following

Joined 4 June 2021


Joined 4 June 2021
25 MAR 2023 AT 20:44

Not all the kites were
flying high soon,
Some awaiting
The kite fliers
who can handle the conditions.

-


18 MAR 2023 AT 12:46

காலையில் துயிள் எழுந்து
உன்னுடன் உரையாடி நேரத்தை தொலைத்து
என்னை நான் மறந்து
பரபரப்புடன் ஓடோடி பிடித்தேன்
பிடித்தது அந்த தொடர்வண்டியை மட்டும் அல்ல
என்னை கொல்லையடித்த அந்த கண்களையும் தான்....

-


8 MAR 2023 AT 21:04

Oneday
I'm flying like a
Kite....
But I never ever forget
How it started

-


7 MAR 2023 AT 20:43

சிசுவாய் பிறந்து
தங்கமாக வளர்ந்து
பருவநிலை அடைந்து
பல வலிகளைக் கடந்து
குடும்பத்தை பிரிந்து
தடைகளை வென்று
தீயாய் எழுந்து நிற்கிறேன்....

அணைக்க நினைத்தால் உருக்கி விடுவேன் !

-


28 FEB 2023 AT 21:39

தூரத்தில் உன்னை பார்த்து
பார்வையால் என்னை கொன்று
உன் பேச்சில் வியந்து
உன்னால் என் பசியை மறந்து
உன் நினைவுகளால் தான் சிரித்து
தூக்கத்தில் என்னைத் தொலைத்து நிற்கிறேன்...


ராஜாவாக நான் இருக்க
என் ராணியாக உடன் வருவாயா !

-


6 JAN 2023 AT 21:03

கல்லறைக்கு செல்லும் முன்
காகிதத்தில் எழுதி கொள்கிறேன்
கிளியாய் நீ இருக்க
கீதமாக உன் குரல் கேட்க
குட்டி போட்ட பூனை போல் நான் இருக்க
கூட்டத்தில் கண்கள் உன்னை தேட
கெஞ்சி உன்னை கெட்க
கேள்விகள் கேட்காமல் ஒற்று கொல்ல
கைகள் சேர்த்து நாம் நடக்க
கொண்டாடத்தில் நான் திலைக்க
கோபுரம் நோக்கி பயணத்தைத் தொடர
கௌரவமாய் வாழ்க்கை நடத்த.....


என்னுடன் தொடர்கதையாக தொடர்வாயா.......

-


8 MAY 2022 AT 10:37

Spend Your Time
Even
Without Mom.....

-


10 NOV 2021 AT 21:45

Shall we play
Hide and seek?
Not in the daylight
In the dark night....

-


6 NOV 2021 AT 17:26

Brothers and sisters realtionship
Are not decided by the blood
It's
Apart from the blood.....

-


20 OCT 2021 AT 7:28

அமுது என்று உன்னை நினைத்தேன்
ஆருயிர் கண்மணியே
இமைகள் சிமிட்டாமல்
ஈரம் கசிந்து
உன்னை கட்டி
ஊடலில் சேர்ந்து
எண்ணங்களால் ஒன்றிணைந்து
ஏக்கத்துடன் எதிர்பார்த்து
ஐயம் தவிர்த்து ஐ விரல் பிடித்து
ஒன்றும் பேசாமல்
ஓராயிரம் கனவுகலுடன்
ஔடதம் மிட்டு வாழ்ந்து
ஃதே காலாத்தை கடத்திச் செல்கிறேன்..

என் இதயமே🖤

-


Fetching subhash crazy Quotes