It is because of my
mother tongue,
I have an identity.
Proud to be a Tamilian-
When you realize Tamil is the world's 9th oldest language which you speak fluently.. who cares a damn about speaking Russian, French, Spanish or Italian..
-
Years went down fastly from 20,000 to now
World tried to make us extinct, but not our strength
Yes, they are my family
Yes, I'm Tamilian-
ஒற்றுமை ஓங்கிய எம்தேசத்தில் சமயத்தால் சட்டம் இயற்றுவதா?
பெண்ணினம் காக்க
சட்டம் இயற்ற இயலாத உம் அதிகாரம் !
மதத்தால் மனிதத்துவத்தைப் பிரிப்பதற்கு மட்டும் உதவுகிறதோ?
பெற்றத் தாயே தன்பிள்ளையிடம் அடையாளம் கேட்பதா? வேடிக்கை-
தமிழ் வீழாது, வாழும்
தமிழ் தேய்கிறது
என்றுரைத்தது எந்த
கிருக்கனடா?
தமிழ் வீழ்கிறது
என்றுரைத்தது எந்த
மடையனடா?
எங்கள் தமிழ் வீழாது, வாழுமடா!
அதை உணர்பவனே
உயிர்தமிழனடா...
உணர்ந்து விட்டால்
சிறந்த மனிதனடா!
தமிழ் என்பது உயிரடா
தமிழன் என்பது எம் உணர்வடா!
'வீழ்வேன் என்று
நினைத்தாயோ?'
என்றவன் மடிந்துவிட்டான்!
அவன் விதைத்த
உணர்ச்சித்தமிழோ
இன்றும் வாழுதடா!
தமிழ் தேய்பிறை அல்ல..
வளர்பிறை!
மறைந்த செந்தமிழ்
துளிர்விடுகிறது..
சிதைந்த குமரிகண்டம்
மீண்டும் முளைக்கிறது...
உயிரில் புதைந்த
தமிழுணர்வு விழித்தெழுகிறது...
விரைவில்,
சிலம்பொலி முழங்க
தமிழ் திக்கெட்டும் தலைத்துஓங்கும்!
சீரிப்பாயும் ஒவ்வொரு
வீரத்தமிழன் இருக்கும்
வரையில்...
எம் தமிழ் வீழாது, வாழும்!-